தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு – அழைப்பிதல்

தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு – அழைப்பிதல்

வணக்கம்.

தமிழறிஞரும், பகுத்தறிவுப் பாவலர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பெரும்புலவர் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் அவர்கள், நம்மையெல்லாம் விட்டு பிரிந்து ஒரு ஆண்டு ஆவதை நினைவு கூறும்வகையில், தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வை கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை எதிரில், 42, நாராயண குரு சாலையில் உள்ள ”ஹோட்டல் எஸ்.பி.ஆர். இன்” – னில் வரும் 21-04-2019 அன்று காலை 9.30 மணிக்கு நிகழ உள்ளது. அந்நிகழ்ச்சிக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாயி கேட்டுக் கொள்கிறோம்.

இந்நிகழ்வுக்கு, தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் தலைமையேற்க இசைவு கொடுத்துள்ளார்கள் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

இப்படிக்கு உங்கள் அன்புள்ள
தென்மொழி குடும்பத்தார்

தொடர்பு : :
அக்னி சுப்ரமணியம் – 89460-97054, 79045-76115